Logo of Wikidata

Welcome to Wikidata, Arulghsr!

Wikidata is a free knowledge base that you can edit! It can be read and edited by humans and machines alike and you can go to any item page now and add to this ever-growing database!

Need some help getting started? Here are some pages you can familiarize yourself with:

  • Introduction – An introduction to the project.
  • Wikidata tours – Interactive tutorials to show you how Wikidata works.
  • Community portal – The portal for community members.
  • User options – including the 'Babel' extension, to set your language preferences.
  • Contents – The main help page for editing and using the site.
  • Project chat – Discussions about the project.
  • Tools – A collection of user-developed tools to allow for easier completion of some tasks.

Please remember to sign your messages on talk pages by typing four tildes (~~~~); this will automatically insert your username and the date.

If you have any questions, don't hesitate to ask on Project chat. If you want to try out editing, you can use the sandbox to try. Once again, welcome, and I hope you quickly feel comfortable here, and become an active editor for Wikidata.

Best regards! Liuxinyu970226 (talk) 05:35, 1 May 2015 (UTC)Reply

Request

edit

Hello.

Could you create the articles en:Architecture of Azerbaijan (Republic of Azerbaijan), en:List of Azerbaijani film directors (Republic of Azerbaijan) and en:Bodies of water of Azerbaijan (Republic of Azerbaijan) in Tamil (or request them yourself to other users in Tamil Wikipedia)?

Thank you.

31.200.14.87 15:37, 26 February 2018 (UTC)Reply

Translation

edit

Hello.

Can you create the articles en:Energy in Azerbaijan and en:Agriculture in Azerbaijan in Tamil Wikipedia?

Yours sincerely, Sondrion (talk) 11:21, 12 April 2019 (UTC)Reply

விக்கிமூல நூல்களுக்கு உருப்படிகள் உருவக்குதல்

edit

Wikidata:WikiProject Books#Edition item properties இந்தப் பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி புதிய உருப்படிகளை உருவாக்குங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள், தெரிந்தால் பதில் சொல்கிறேன். நன்றி Sriveenkat|talk/{PING ME} 16:45, 27 December 2023 (UTC)Reply

வணக்கம் Sriveenkat உங்கள் பயனுள்ள வழிகாட்டலுக்கு நன்றி. அப்படியே செய்கிறேன். ஏதாவது ஐயமென்றால் வினவுகிறேன். விக்கித்தரவில் நான் மேற்கொள்ளும் தொகுப்புகளில் ஏதேனும் பிழை கண்டால் அதைத் தெரிவித்தால் நான் மாற்றிக் கொள்கிறேன் நன்றி--Arularasan. G (talk) 15:12, 8 January 2024 (UTC)Reply

Q124212388

edit

Q124212388 என்பதை நீங்கள் உருவாக்கி இருப்பதை நான் கண்டேன். இது சிறப்பாகவே உள்ளது. ஆனால் நீங்கள் சில அறிக்கைகளை மட்டுமே மாற்ற வேண்டும்.

page(s) (P304) என்பதற்கு பதிலாக number of pages (P1104) விக்கிமூல நூல் உருப்படிகளில் பயன்படுத்துங்கள்

page(s) (P304) என்பது ஒரு பக்கத்தை குறிக்கும் இது அதிகமாக விக்கித்தரவில் மேற்கோள்களில் பயன்படும். number of pages (P1104) என்பது ஒன்றில் எத்தனை பக்கம் உள்ளது என்பதை குறிக்கிறது மின்னூல் (pdf) பக்கங்களை சேர்க்காதீர்கள், நூலில் எத்தனை பக்கம் உள்ளதோ அதை சேருங்கள்.

issue (P433) என்பதற்கு பதிலாக edition number (P393) விக்கிமூல நூல் உருப்படிகளில் பயன்படுத்துங்கள்

நீங்கள் பதிப்பை குறிப்பிடும் போது "முதற் பதிப்பு" "இரண்டாம் பதிப்பு" என்று குறிப்பிடுவதை விட "1" "2" என்று குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தமிழ் மொழியில் குறிப்பிட்டார் தமிழருக்கு மட்டுமே புரியும், இதை நாம் எண்களில் குறிப்பிட்டால் அனைவருக்கும் புரியும். நன்றி! :) Sriveenkat|talk/{PING ME} 15:36, 8 January 2024 (UTC)Reply

நூலின் பொதுவக கோப்பில் நீங்கள் உருவாக்கிய விக்கித்தரவு உருப்படியை இணைத்துள்ளேன். காண்க:[1] இதனின் விளைவை பொதுவகத்தின் சுருக்கத்தில் காணுங்கள் நம் தமிழ் மொழியின் நூல் சிறப்பை அனைத்து மொழியினராலும் காண இயலும்! இடைமுகத்தை ஆங்கிலத்தில் வைத்தால் ஆங்கிலத்திலும் தமிழில் வைத்தால் தமிழிலும் தோன்றும். இது போன்றது தான் அனைத்து மொழிகளுக்கும். நன்றி! Sriveenkat|talk/{PING ME} 15:42, 8 January 2024 (UTC)Reply
 Like--Arularasan. G (talk) 05:32, 9 January 2024 (UTC)Reply
மிக்க நன்றி. ஒரே பக்கத்தில் அனைத்து வழிகாட்டல்களும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேலும் சில வினாக்கள், பயனுள்ள குறிப்புகள். பல நூல்களுக்கு செய்யும் பொழுது தானியக்கமாக செய்ய இயலுமா? அதாவது என்னிடம் ஒரு CSV கோப்பு உள்ளது அதில் நூலின் பக்கங்கள், நூல் பதிப்பிடம், பதிப்பகப் பெயர், நூலாசிரியர் பெயர் ... இப்படி உள்ளது. இவற்றைத்தானியக்கமாக பல நூல்களுக்கு உருவாக்க இயலுமா? Info-farmer (talk) 15:42, 10 May 2024 (UTC)Reply
நான் இது குறித்து நீங்கள் கேட்டபோது டெலிகிராமில் சொல்லி இருந்தேன். QuickStatements, OpenRefine Sriveenkat|talk/{PING ME} 16:45, 10 May 2024 (UTC)Reply

Pāpanācam Kur̲aḷpittan̲ (Q124729371)

edit

வணக்கம், இதில் சில மாற்றங்களை செய்துள்ளேன் நன்றி Sriveenkat|talk/{PING ME} 20:38, 3 March 2024 (UTC)Reply

Arctic Ocean (Q788)? ஆர்க்டிக் பெருங்கடல் - tawikisource

edit

வணக்கம், Arctic Ocean (Q788) என்பதில் s:ta:ஆர்க்டிக் பெருங்கடல் நீங்கள் இணைத்துள்ளீர்கள். நூலின் பெயரும் இதில் உள்ள பெயரும் ஒன்றாக ஒத்து போனாலும் அதற்கு தனி உருப்படி உருவாக்க வேண்டும். இதை நீங்கள் 2019களில் செய்துள்ளீர்கள். இதுபோன்று ஏதேனும் செய்திருந்தால் தயவுசெய்து தெரிவியுங்கள். தற்போது நீங்கள் புரிதலோடு செயல்படுகிறீர்கள் :) தவறாக எண்ணாதீர். நன்றி நான் துப்புரவு செய்யும்பொழுது பல நூல்களுக்கு பல பயனர்கள் பதிப்பு நூல்களுக்கு literary work (பொதுவான நூல்களுக்கு பயன்படுத்துவது) சேர்த்துள்ளனர். இவற்றை நாம் மாற்ற வேண்டும். தற்பொழுது இதை எழுதி வருகிறேன் https://ta.wikisource.org/s/b7gi உங்களுக்கும் உதவலாம். Sriveenkat|talk/{PING ME} 04:27, 16 March 2024 (UTC)Reply

Ārkṭik Peruṅkaṭal (Q124873199) Sriveenkat|talk/{PING ME} 04:28, 16 March 2024 (UTC)Reply
வணக்கம் தாங்கள் குறிப்பிட்டது போல அவை துவக்காலத்தில் என்னால் செய்யப்பட்ட மாற்றங்கள். அவை பொதுவாக வாழ்கை வரலாறு, அறிவியல் தலrப்புகளைக் கொண்ட நூல்கள் ஆகும். அவை எவை எவை என்பது தற்போது நினைவில் இல்லை. எனவே விக்கிமூலத்தில் உள்ள நூல்களின் பட்டியலைப் பார்த்து அ்வப்போது அவற்றில் உரிய மாற்றங்களை செகிகிறேன் நன்றி--Arularasan. G (talk) 10:58, 18 March 2024 (UTC)Reply

Note about undo of Kilvalai (Q6408266)

edit

I missed to add undo summary, so written in your talk page. Reason: The Kilvalai (Q6408266) about village, tawiki article about a rock art archaeological site in that same village. Sriveenkat|talk/{PING ME} 18:51, 16 May 2024 (UTC)Reply