விக்கித்தரவு:அறிமுகம்

This page is a translated version of the page Wikidata:Introduction and the translation is 30% complete.
Outdated translations are marked like this.

விக்கித்தரவு திட்டம் [$wmf விக்கிமீடியா ஃபௌன்டேஷன்]: இலவசம், கூட்டு முயற்சி, இரண்டாம் கட்ட தகவல் களஞ்சியம், விக்கிப்பீடியவிற்கு உதவும் ஒழுங்கு முறை படுத்தப்பட்ட தகவல்களின் சேமிப்பு, விக்கிமீடியா காமன்ஸ், மற்ற விக்கிமீடியவின் திட்டங்களுக்கும் மற்றும் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு முயற்சியாகும்.

இது என்ன பொருள் படும்?

இப்போது முதல் வரியை இன்னும் விரிவாக நாம் பார்க்கலாமா

  • இலவசம். விக்கிடேட்டாவில் உள்ள தகவலகள் எல்லாம் கிறியேடிவ் காமன்ஸ் பப்ளிக் டொமைன் டெடிகேஷன் 1.0 பிரசுரிக்கபடுவதோடு அந்த தகவல்களை தேவைக்கு ஏற்றார் போல் மறுமுறையும் உபயோகிக்களாம்
  • கூட்டு முயற்சி. விக்கிடேட்டாவில் உள்ள தகவல்களை பதிவிட்டு பின் அதனை பேணுபவர்கள் விக்கிடேட்டா பதிப்பாசிரியர் ஆவர். அவர்களே தகவல்களை உருவாக்குவதிலும் அதனை நிர்வகிக்கவும் தேவையான சட்டங்களை முடிவு செய்வார்கள். Special:MyLanguage/Wikidata:Bots கூட தகவல்களை பதிவு செய்யும் வசதி உள்ளது
  • பன்முகத்தன்மை. சீராக்கம் செய்வதிலும், அதை உபயோகிப்பதிலும், இணைய உலாவலும் மற்றும் மறுபயன்பாடு செய்வதிலும் அது பன்மொழி தன்மை கொண்டது. எந்த மொழியில் தரவுகளை பதிவு செய்தாலும் அது உடனுக்குடன் மற்ற மொழிகளிலும் கிடைக்கிறது. எந்த மொழியாயினும் சீராக்கும் செய்வது சாத்தியமாவது மட்டுமல்லாமல் ஊக்குவிக்க படுகிறது
  • இரண்டாம் கட்ட தகவல் களஞ்சியம். வெறும் வாக்கியங்களால் ஆனதல்ல விக்கித்தரவு. அதற்கான ஆதாரங்களை காட்டுவதால் அதன் நம்பகத்தன்மையும் அறிவு களஞ்சியத்தின் பன்முகத்தன்மையும் பிரதிபலிக்கிறது
  • நெறிமுறை படுத்தப்பட்ட தகவல் சேகரிப்பு. ஊடக கோப்புகளை சேகரிக்கும் விக்கிமீடியா காமன்ஸ், கலைக்களஞ்சியங்களை உற்பத்தி செய்யும் விக்கிபீடியா போலல்லாமல் நெறிமுறை படுத்தப்பட்ட தகவல்களையே விக்கிதரவு சேகரிக்கும். இதனால் சேகரிக்கப்படும் தகவல்கள் விக்கிமீடியா திட்டங்களிலும் மூன்றாம் தரப்புகள் உபயோகிப்பது மட்டுமல்லாமல் கணினிகள் அதனை செயல்படுத்தவும், புரிந்துகொள்ளவும் உதவுகிறது
  • விக்கிமீடியா திட்டங்கள் ஆதரவு. மொழி இணைப்புகள் மற்றும் தகவல் துணுக்குகள் மூலமாக உதவுவதனால் விக்கிப்பீடியாவின் பணிச்சுமை குறைந்து அதன் தரம் உயர விக்கிதரவு காரணமாகிறது. வளர்ச்சிகள் அல்லது மேம்படுத்தல்கள் ஒரு மொழியில் அறிமுகம் ஆகும் பொழுது மற்ற மொழிகளிலும் அது கிடைக்க பெறுகிறது.
  • எல்லாவற்றையும் மீறிய ஆதரவு. அனைவரும் விக்கிதரவை பல விதமான சேவைகளுக்கு உபயோகித்து கொள்ளலாம்

விக்கிதரவு எவ்வாறு செயல்படுகிறது?

 
இந்த வரைபடம் விக்கித்தரவின் மிக முக்கியமான விதிகளை உங்களுக்கு காண்பிக்கிறது

Wikidata is a central storage repository that can be accessed by others, such as the wikis maintained by the Wikimedia Foundation. Content loaded dynamically from Wikidata does not need to be maintained in each individual wiki project. For example, statistics, dates, locations, and other common data can be centralized in Wikidata.

விக்கிதரவுக் களஞ்சியம்

 
உருப்படிகளும் அவன் சார்புடைய தரவுகளும் ஒன்றிற்கொன்று தொடர்புடயவை.

The Wikidata repository consists mainly of items, each one having a label, a description and any number of aliases. Items are uniquely identified by a Q followed by a number, such as Douglas Adams (Q42).

Statements describe detailed characteristics of an Item and consist of a property and a value. Properties in Wikidata have a P followed by a number, such as with educated at (P69).

For a person, you can add a property to specify where they were educated, by specifying a value for a school. For buildings, you can assign geographic coordinates properties by specifying longitude and latitude values. Properties can also link to external databases. A property that links an item to an external database, such as an authority control database used by libraries and archives, is called an identifier. Special Sitelinks connect an item to corresponding content on client wikis, such as Wikipedia, Wikibooks or Wikiquote.

All this information can be displayed in any language, even if the data originated in a different language. When accessing these values, client wikis will show the most up-to-date data.

உருப்படி Property மதிப்பு
Q42 P69 Q691283
Douglas Adams educated at St John's College

Working with Wikidata

There are a number of ways to access Wikidata using built-in tools, external tools, or programming interfaces.

எங்கு தொடங்குவது?

The Wikidata tours, designed for new users, are the best place to learn more about Wikidata.

தொடங்கவதற்குச் சில இணைப்புகள்:

நான் எவ்வாறு பங்களிப்பது?

Go ahead and start editing. Editing is the best way to learn about the structure and concepts of Wikidata. If you would like to gain understanding of Wikidata's concepts upfront, you may want to have a look at the help pages. If you have questions, please feel free to drop them in the project chat or contact the development team.

See also